புக்கிட் பிந்தாங் எம்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர் மாநகரில் உள்ள நிலத்தடி நிலையம்புக்கிட் பிந்தாங் எம்ஆர்டி நிலையம் அல்லது பெவிலியன் கோலாலம்பூர்–புக்கிட் பிந்தாங் நிலையம்; என்பது மலேசியா, கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங், புக்கிட் பிந்தாங் நகர மையத்தில் உள்ள ஒரு நிலத்தடி விரைவுப் போக்குவரத்து (MRT) நிலையம் ஆகும். கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT) காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் நிலையங்களில் ஒன்றாகும்.
Read article
Nearby Places

புக்கிட் பிந்தாங்
கோலாலம்பூர் மாநகர பொழுதுபோக்கு, கடைவல நகரம்

கோலாலம்பூர் பெவிலியன்

புக்கிட் பிந்தாங் மோனோரெயில் நிலையம்
கோலாலம்பூர், சுல்தான் இசுமாயில் சாலை - புக்கிட் பிந்தாங் சாலை, மோனோரெயில் நிலையம்.

லோ யாட் பிளாசா

ராஜா சூலான் நிலையம்
கோலாலம்பூர் மோனோரெயில் வழித்தடத்தில் ஒற்றைத் தண்டூர்தி நிலையம்

பாரன்கீட் 88

லாட் 10
கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங் நகர மையப் பகுதியில் உள்ள பண் கடை கட்டிடம்

சுங்கை வாங் பிளாசா
கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங் பகுதியில் ஒரு வணிக வளாகம்